கிராம சபைக்கூட்டம்

 கிராம சபைக்கூட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம்: நாகை: அக்கரைப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை: அதிகாரிகள் ஏற்க மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம். புதுக்கோட்டை:  வடகாடு, நெடுவாசல், நத்தம்பண்ணை உள்ளிட்ட ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.

தஞ்சை: கத்தரிநத்தம், பூதலூர், ஊரணிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
வேலூர்:  கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...