இன்றுடன் முடிகிறது பருவமழை;
இன்றுடன் முடிகிறது பருவமழை; தமிழகத்தில் எங்கு அதிகம், எங்கு ஏமாற்றம்- நீங்களே பாருங்க!
கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்தில் பெய்து வந்த வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துவிட்டதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வட கிழக்கு பருவ மழை பெய்கிறது. தென்மேற்கு பருவமழையால் குறைந்த அளவு மழையை பெறும் தமிழகக் கடலோர பகுதிகள், வடகிழக்கு பருவமழையால் 60 சதவீத அளவிற்கு நேரடி மழையை பெறுகிறது.