தமிழக வீரர் தனுஷ் சாதனை

 தமிழக வீரர் தனுஷ் சாதனை

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், நீச்சல் பிரிவில், தமிழக வீரர் தனுஷ், 200மீ மற்றும் 100மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்று, 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.


பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தனுஷ்…

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...