தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

 தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தொடரும் கனமழை; 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூரில் விருத்தாசலம் தவிர்த்து மற்ற பகுதிகளின் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, முறையே 5 மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...