புதிய காவல் பிரவு உருவாக்கம்: தமிழக அரசு

 புதிய காவல் பிரவு உருவாக்கம்: தமிழக அரசு
புதிய காவல் பிரவு உருவாக்கம்: தமிழக அரசு

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தனி பிரிவு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த ரூ.4.78 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அரியவகை மீன்கள், கடல் உயிரினங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்த பிரிவினர் மேற்கொள்வார்கள். எஸ்.பி, டி.எஸ்.பி, 10 காவல் ஆய்வாளர்கள் உட்பட 112 பேர் இந்த பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.

மீனவ கிராமங்களிடையே தகராறு ஏற்படாமல் தடுக்கும் பணிகளையும் இந்த புதிய பிரிவினர் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...