கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள்

 கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள்

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது . திமுக எம்.பி ஞானதிரவியம் எழுப்பிய கேள்விக்கு மத்திய பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் பதில். அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் அடி தொலைவில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்- ஜிதேந்திர சிங்

“கூடங்குளம் அணு உலையில் எந்தவிதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது” 
பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் “மற்ற நாடுகளை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது” “இணைய தாக்குதல் ஏற்படும்போது அவை அணு உலை பகுதிக்கு சென்றுவிடாமல் தடுக்க வழிமுறைகள் உள்ளன”

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...