இனி ஒரே நாளில் கிடைக்கும் | உமாகாந்தன்

 இனி ஒரே நாளில் கிடைக்கும் | உமாகாந்தன்

ஆர்டர் செய்யும் பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்யும் “Same Day Delivery” திட்டத்தை ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் விரைவில் தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 20 நகரங்களில் இம்மாதம் இத்திட்டத்தை தொடங்குகிறது.

பிற்பகல் 1 மணிக்குள் ஆர்டர் செய்யும் பொருட்கள் மட்டுமே ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...