சென்னைக்கு புதிதாக வருகிறது 3 சுற்றுலா தலங்கள்! | உமாகாந்தன்

 சென்னைக்கு புதிதாக வருகிறது 3 சுற்றுலா தலங்கள்! | உமாகாந்தன்

சென்னை மக்களே புது கடற்கரைக்கு போக ரெடியா?

சென்னையின் முக்கிய கடற்கரைகளான எண்ணூர், பெசண்ட் நகர், கோவளம் ஆகியவற்றை புத்தாக்கம் செய்வதற்கான டெண்டர் கோரியுள்ளது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்!

இத்திட்டத்தின் மூலம் கடற்கரைகளில் நீர் விளையாட்டுகள், சிற்றுண்டி கடைகள், மீன் விற்பனை கடைகள், Sunset பார்வையிடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...