தமிழ்

 தமிழ்
முன் தோன்றிய
முதுமை மொழி..!

இலக்கணத்தின்
இளமை மொழி..!

உணர்வுகளின்
கொஞ்சல் மொழி..!

எண்ணங்களின்
எழுச்சி மொழி..!

கவிதையின்
கலை மொழி..!

எழுத்துகளின்
எழில் மொழி..!

உணர்ச்சியின்
உச்ச மொழி..!

உள்ளத்தின்
உயிர்மொழி..!

தமிழ்!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...