அவனும் நானும் – கார்த்தி ஜெகன்

 அவனும் நானும் – கார்த்தி ஜெகன்

அவனும் நானும்

அவனும் நானும் 

நிலவும் ஒளியும்

அவனும் நானும் 

பார்வையும் மொழியும்

அவனும் நானும் 

எழுத்தும் கவியும்

அவனும் நானும்

இதழும் முத்தமும்

அவனும் நானும்

மூச்சும் சுவாசமும்

அவனும் நானும்

குளிரும் போர்வையும்

அவனும் நானும்

உறவும் உணர்வும்

அவனும் நானும்

உடலும் உடையும்

அவனும் நானும் 

துடிப்பும் இதயமும்

அவனும் நானும் 

உயிரும் உயிரும்

உயிரின்றி உடலில்லை

அவனின்றி நானில்லை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...