வாழ்க்கைத் துணை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்..
அன்பிலும்
ஆறுதலிலும்
இன்பத்திலும்
ஈர்ப்பிலும்
உண்மையிலும்
ஊடலிலும்
எண்ணத்திலும்
ஏற்பதிலும்
ஐயம் நீங்குவதிலும்
ஒத்துழைப்பதிலும்
ஓடியுழைப்பதிலும்
ஒளதாரியதிலும்
வாழும் வரை இருப்பது
வாழ்க்கை துணை மட்டுமே