மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்

 மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது.எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள் – நாங்குநேரியில் சீமான் பேச்சு.

நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர் – சீமான்.பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும்; மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள்.

யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும் – சீமான்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...