வானிலை ஆய்வு மையம்

 வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வேலூர், திருவண்ணாமலை உட்பட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நாளை மதுரை, தேனி உட்பட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

அதிவேக காற்று வீச வாய்ப்பு இருப்பதால் குமரி கடல் பகுதி, மாலத்தீவு மற்றும் தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...