உள்ளங்கையில்

 உள்ளங்கையில்

தாய் மடி சாய்ந்து

தாலாட்டில் கண் மூடும்

பிள்ளை போல்

உன் உள்ளங்கையின்

இளஞ்சூட்டில்

கண்ணம் பதித்து

தலை சாயும் போது

இமை மூடுகிறேன்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...