தூரம்

 தூரம்

உன் கை கோர்த்து

தோள் உரசி

நடக்கும் போது…


விண்ணுக்கும்

மண்னுக்குமான

இடைவெளி கூட…


இமை இரண்டுக்குமுள்ள

இடைவெளியாய்

குறையுதடா!

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...