அலட்சியக்கொலைகள்

 அலட்சியக்கொலைகள்

கமல்ஹாசன் ட்வீட்:

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...