அயோத்தி வழக்கு

 அயோத்தி வழக்கு

அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றுவரும் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு.

அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர். 18 -ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம் அதிகரிப்பு.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...