பெரிது கேள் நாடகம் நந்து சுந்து மின்மினி மாத இதழ் – பிப் – 23
மாலு : ஐயோ.. இனிமே நான் டி.வி எப்படிப் பாக்கறது?
பாலு: ரெண்டு தெரு தள்ளிப் போனா வாசு அன்கோஷோ ரூம் இருக்கு. ரோட்லேர்ந்து கண்ணாடி வழியா பாரு மாலு. அமேஸான், ஹாட்ஸ்டார் எல்லாமே ஓசில பாக்கலாம்.
மாலு : சும்மா கலாய்க்காதீங்க. சட்டு புட்டுன்னு