அதென்னங்க களைப்பழகி? ஜி.ஆர். சுரேந்தர்நாத் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
‘மின்மினி” மாத இதழ் இந்த மாதம் முதல் அச்சிதழாகவும் வரும் என்று அறிவித்தவுடன் எனக்கு உள்ளுக்குள் பக்கென்றது.
மின்மினி ஆன்லைனில் மட்டுமே வந்ததால், என் மனைவி அதைப் படிக்கமாட்டார் என்ற தைரியத்தில்
எல்லா நடிகைகளையும் கள்ளங்கபடமின்றி(?), வெள்ளை உள்ளத்துடன்(?), அப்பாவியாக(?), சூதுவாதின்றி(?) எக்கச்சக்கமாக வர்ணித்து…