மதுவுக்கு GET OUT! | விஜி.R.கிருஷ்ணன் – மின்மினி மாத இதழ் – பிப் – 23
புதுக்கோட்டை யிலிருந்து 13.7 கிலோ மீட்டர் தொலைவில், நச்சாந்துப்பட்டி கிராமம். சுமார் 5000 குடும்பங்கள்.
இந்த ஊரைச் சுற்றியுள்ளது. அரசு மருத்துவமனை, அரசினர் உயர்பள்ளி என நகரத்தார்கள் நிறைந்த இந்த பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு வரையில் இயங்கி வந்த மதுக்கடை இப்போது…