வெற்றிவேல் வீரவேல்…. என்ற கோஷம் எழுப்பியபடி வீரர்கள் பல்லக்கை சுற்றி அரணாக நின்றார்கள். சில வீரர்கள் தங்களிடமிருந்த வாளை சிகப்பிமீது எரிந்து அவளை கொல்ல முற்ப்பட்டனர். அவள் அதை சாதுர்யமாக தடுத்தாள். பழக்கப்பட்ட கைகள் சுலபமாக எதிரிகளின் வாள்களையும் வேள்களையும் தடுத்தது.…
Category: தொடர்
பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்
‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு…
ஒற்றனின் காதலி | 9 | சுபா
விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன். தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள்.…
தலம்தோறும் தலைவன் | 24 | ஜி.ஏ.பிரபா
24. திருவெண்ணியூர் ஸ்ரீ கரும்பேஸ்வரர் ஒருவனே போற்றி யொப்பி ஒப்புஇல் அப்பனே போற்றி வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்தே போற்றி வருக என்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி தருக நின் பாதம் போற்றி தமியனேன் தனிமை…
பயராமனும் பாட்டில் பூதமும் | 8 | பாலகணேஷ்
ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல.…
சிவகங்கையின் வீரமங்கை | 24 | ஜெயஸ்ரீ அனந்த்
இந்த அத்தியாயத்திலிருந்து நாம் முத்துவடுகநாதரை அரசர் என்றே அழைக்கலாம். சிவக்கொழுந்தும் தன் பங்கிற்குக் கூடமாட அரசரின் மதிப்பைப் பெறுவதற்க்காக அவரின் கண்ணில் படும்படி முக்கிய வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து வந்தான். குதிரைகளுக்குப் புல் வைப்பதும், விருந்தினர்களுக்கு உபச்சாரம் செய்வதும், குறுநில மன்னர்களுக்கு…
ஒற்றனின் காதலி | 8 | சுபா
நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தேன். டிக்கெட் கிழிப்பவன் கூட அங்கே இல்லை. எல்லாம் கீழ்த்தள காபி, டீ, கேக், பிஸ்கட், சிகரெட் விற்பனையில் மும்முரமாக இருந்தார்கள். நான், உமாதேவியின் கைப்பற்றி, அவளை அழைத்து வந்து கீழே விழுந்து கிடந்தவனைக் காட்டினேன். அவள்…
ஆசையின் விலை ஆராதனா | 7 | தனுஜா ஜெயராமன்
அனாமிகா ஜீப்பை ஸ்டேஷனை நோக்கிச் செலுத்தினாள். வித்யா பார்த்த அவன் யாராயிருக்கும் கேள்வி மண்டையை குடைந்தது. ஸ்டேஷனில் வைத்திருந்த CCTV புட்டேஜ் காபியை ஆராய்ந்தாள். சரியாக 12 மணி முதல் 2 மணிவரை ஆராய்ந்தாள். ஸ்விகி, சோமோட்டோ ஆட்கள் நிறைய பேர்…
கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்
‘பொங்கல் படையல் வைப்போம் – காளி புடவை புதிது வைப்போம் தங்க மாலை கொண்டு – உன்னைத் தனித்து ஒளிரச் செய்வோம் அங்கம் உருளல் செய்வோம் – காளி அருளை வேண்டி நிற்போம் சிங்க மாக வந்து – நீயும் சிறப்பை…
பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்
ஹரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார். “அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு…
