அத்தியாயம் – 2 தேஜிஸ்வினி பழுப்பும் சிமின்ட் நிறமும் கலந்த முழுக்கை சாட்டின் சட்டை அணிந்திருந்தாள். மேல் பட்டன் இரண்டை திறந்து விட்டிருந்தாள். கரும்பழுப்புநிற ட்ரவுசர் உடுத்தியிருந்தாள். காதில் பிரேமிட்ட முத்து ஸ்டட் ஹை ஹீல்ஸ். பென்டியம் ப்ராஸஸர் வாசகமும் கம்ப்யூட்டர் சிப் ஓவியமும் கொண்ட க்ளோஸ் நெக் வெள்ளை பனியனும் அதே நிற பேகிஸ் பேன்ட்டும் […]Read More
அத்தியாயம் – 1 கொஞ்சம் மழை வந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. காரணம் அடித்துது வைத்து சாலையில் செல்வோரை, காய வைத்துக் கொண்டிருந்தது வெயில். அந்த வெயிலை கிழித்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வேகமாகப் பயணித்தாள் நிவேதிதா. இருபது நிமிட காய்தலுக்குப்பின், வண்டியை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு, முதல் மாடியில் உள்ள தன் வீட்டை, இரண்டிரண்டு படியாக ஏறி அடைந்தாள். கதவைத் திறந்தக் கொண்டு உள்ளே சென்றாள். முகத்தையும், தலையையும் சுற்றியிருந்த துப்பட்டாவின் முடிச்சை […]Read More
அத்தியாயம் – 1 “உங்கள் அடிமனதில் என்ன இருக்குதுன்னு இப்பத்தானே எனக்கு தெரியுது..” தரையில் உருளும் வெங்கலடம்ளராய் மனோரமாவின் குரல் உயர்ந்துகேட்டது.. “என்னத்தடி பெரிசா தெரிஞ்சது..?” கற்பாறையில் உரசும் கருங்கல்லாய் மாதவனின் குரல்.. “உங்க பவுசும் உங்க வீட்டாளுங்க பவுசும் இப்பத்தான் எனக்கு புரியுது..” “போடி போக்கத்தவளே, இவள் பெரிய பவுசு குடும்பத்தை சேர்ந்தவ.. நீயெல்லாம் பவுசை பத்தி பேசுற பாத்தியா.. அதைத்தான் என்னால் பொறுத்துக்க முடியலை..” “என்ன சொன்னீங்க..? போக்கத்தவளா..? […]Read More
அத்தியாயம் – 1 குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த ஒலியோடு சேர்ந்திசை எழுப்பியது பூஜையறையிலிருந்து வந்த மணியொலி. அந்த மணியொலி நிற்க நீண்ட நேரம் பிடிக்கும். அம்மா வந்து எடுப்பதற்குள் அலைபேசி ஒலியும் நின்றுவிடும் என்று நினைத்தவனாய் தொலைக்காட்சிக்கு அருகேயிருந்த மேசைமீதிருந்த அலைபேசியை எடுத்தான். […]Read More
அத்தியாயம் – 1 பாஸ்கரன், ஈஸி சேரில் சாய்ந்த படி, தினசரி பேப்பரை புரட்டி புரட்டி ஒரு செய்தி விடாமல் படித்துக்கொண்டிருந்தார் எல்லாரும் தினசரி பேப்பரை காலை நேரத்தில் படிப்பது தானே வழக்கம். ஆனால், இவர் மாலை நேரத்தில் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். காரணம், காலையில் அவருக்கு நேரம் இருப்பதில்லை. அவரது மகள் நந்தினி ஆபிஸ் புறப்படும் நேரம் அது. […]Read More
(அத்தியாயம் – 1) விடிந்தால் அறுபதாம் கல்யாணம். விசாலட்சிக்கும்3 சீனிவாசனுக்கும் திருமணமாகி 32ஆண்டுகள் முடிந்துவிட்டன. முப்பத்திரெண்டு ஆண்டு திருமண வாழ்வில் இருமகள்கள் ஒரு மகன். மூத்தவள் ஜீவிதா. வயது 30 உயரம் 5’,2” மாநிறம் அம்மாவை உரித்து வைத்த தெய்வீக அழகு. ஆனால் குணத்தில் எதிர்மறை. சுயநலக்காரி. கணவன் விஜய் அமெரிக்க சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் இன்ஜினியர். வாஷிங்டன் டிஸியில் செட்டில் ஆனவர்கள். அறுபதாம் கல்யாணத்துக்காக ஏர் அமெரிக்கா விமானத்தைப் பிடித்து சென்னை வந்திருக்கிறார்கள். 5வயதில் […]Read More
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- The licensed Pin Up casino 💰 Free spins for beginners 💰 Big games catalog
- சார்வாகன் நினைவு தினம் இன்று. !😢
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய விமானப்படையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் துவக்கம்..!
- கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி..!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று குவைத் பயணம்..!
- சென்னைக்கு 390 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
- காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை என்ன?
- நேபாளத்தில் இன்று அதிகாலை உணரப்பட்ட நிலநடுக்கம்..!