அத்தியாயம் – 11 “அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகு தான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த தோப்பு, வீடு எல்லாமே நான் பிறந்த பிறகு அப்பா சம்பாதித்தது தான்.. அதனால் என்னை அதிர்ஷ்ட தேவதை என்பார்.. வீட்டில் என்ன நல்ல காரியம் நடந்தாலும் என் கையால் தான் விளக்கேற்ற சொல்வார்.. குலதெய்வம் கோவில் பூஜையில் முதலில் என் பெயருக்கு அர்ச்சனை செய்த பிறகு தான் முக்கிய […]Read More
அத்தியாயம் – 11 உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால், உறங்கினால், கனவு வந்தால்… எல்லாவற்றிலும் அவன்தான் அவன் மட்டும்தான் வந்தான். இல்லை..இல்லை.. அவளும் வந்தாள். கோதை. ஃபோட்டோவில் பார்த்த காட்சியை ஆரம்பத்தில் ஒதுக்க முடிந்த அவளால் ஆட்டோவில் பார்த்த காட்சியை அப்படி ஒதுக்க முடியவில்லை. கூட படித்தவன் சாதாரண நண்பன் என்றால் நகைவிற்க எதற்காக அவளோடு வரவேண்டும்? அம்மாவையோ தங்கைகளையோ அழைத்து வந்திருக்கலாமே. அவர்களை ஏன் அழைத்து வரவில்லை. அவர்களுக்கு நகை விற்பது தெரியக்கூடாது என்பதற்காகவா? அப்படியானால் நகையை […]Read More
அத்தியாயம் – 11 ஆபிஸ் முடிந்து, ராகவ் கார் பார்க்கிங்கிற்கு வந்து தனது காரை வெளியில் எடுத்தான். எப்பவாவது அவன் காரில் வருவது உண்டு. அப்போது குறுக்கே பத்மா நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்ததும் அவன் காரை நிறுத்தினான். அவள் அருகில் வந்தாள். “நீ போயிருப்பியோன்னு நினைச்சேன்..“ என்றாள். “அது எப்படி அதுக்குள்ள போக முடியும்..“ “என்னை கொஞ்சம் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போறியா.. இன்னிக்கு நா ஓலோவுலதான் வந்தேன்..“ “ஓ எஸ்..“ அவள் முன் கதவை […]Read More
அத்தியாயம் – 11 “நம் சக மனிதர்களுக்கு நாம் எதை எல்லாம் கற்றுத் தருகிறோமோ அதுவே நம் குணமாகிறது. அன்பையும், மனிதாபிமானத்தையும் தவிர வேறு என்ன தேவை?” காலத்தின் செயல்பாடு மிகத் துல்லியமானது. நம் எதிர்பார்ப்பின் படி செயல்படாது என்றாலும் நமக்கு நல்லதையே தரும்.” காலம் மிகச் சிறந்த மருந்து கூட. எல்லா வேதனைகள், கோபம் என்று அனைத்தையும் அழித்து விடும். தன் […]Read More
அத்தியாயம் – 02 துளசி தட்டி விட்ட பட்டுச்சேலை, உயரே பறந்து, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நேராக இறங்க, அதை பாய்ந்து பிடிக்க ஒரே நேரத்தில் துவாரகாவும், சுஷ்மாவும் வர, துவாரகா நெருப்பில் படாமல் சேலையை பிடித்து விட்டான். அவன் மேல் தடுமாறி சுஷ்மா விழ, அவளை துவாரகா தாங்கி பிடிக்க, சுஷ்மாவின் உடல் முழுவதும் துவாரகேஷ் மேல் படர, துளசி கொதி நிலைக்கு வந்து விட்டாள். இருவரும் சமாளித்து எழ, “ ராக்கி கட்டறேன் […]Read More
அத்தியாயம் –10 “ஆமாம் ரூபா மேடம்… அந்த வைசாலி கதையேதான் என் கதையும்” மனதிற்குள் அவனைத் தன் ராஜகுமாரனாக எண்ணிக் கொண்டு, கனவுக் கோட்டைகளை கலர் கலராய்க் கட்டிக் கொண்டு, காதல் ராகங்களை கணமும் ஓயாமல் இசைத்துக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில் அசோக்குடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், தலையே வெடித்துப் போனது போல் அலறினாள். “ந்ந்நோ……ஓ…ஓ…ஓ…ஓ…ஓ” அவள் கத்தலில் வெலவெலத்துப் போனான் அசோக். “மேடம்… என்ன?… என்னாச்சு?” நொடிப் பொழுதில் தன்னை சுதாரித்துக் கொண்ட ரூபா, “அ…து […]Read More
அத்தியாயம் – 10 நகரம் முழுக்க நனைவது போல், மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது தான் இது போன்ற மழை பெய்கிறது, எல்லா இடத்திலும் சொல்லி வைத்தாற்போல். இல்லாவிட்டால் தியாகராயநகரில் பெய்யும் மழை, மயிலாப்பூரில் பெய்யாது. மயிலாப்பூரில் பெய்வது மந்தவெளி வரைக்கும் கூட வராது. ஆனால் இந்த மழை வஞ்சனை இல்லாமல் ஒட்டு மொத்த நகரத்தையும் நனைத்து குளிப்பாட்டி, தெருக்களில் தண்ணீரை ஓட விட்டிருந்தது. மின்விளக்கு வெளிச்சத்தில் தங்கக்கம்பிகள் தரையில் இறங்கி வருவது போல் தோன்றியது. நிவேதிதாவின் […]Read More
அத்தியாயம் – 1 கெட்…..ரெடி… பொதுவாகவே ஆள்பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. நாம தேர்ந்தெடுக்கிற உடைகள் நமக்கு சூட்டாவது ரொம்ப முக்கியம். மாசத்துக்கு நாலு விழாக்குப் போறவங்க எப்படி தங்களோட ஆடைகளை தேர்வு செய்யறாங்க. அதிகம் செலவும் இல்லாம…..கரண்ட் டிரண்டிங்கில டிரஸ் பண்ணிக்கிறதுக்கான டிப்ஸ் பத்திதான் உங்களுக்கு சொல்ல வர்றாங்க நம்ம அப்டேட் ஆதிரா….! பீரோவைத் தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள் ஆதிரா. மதன் வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகியும் காபியின் வாசனை ஹாலுக்கு வராததால், […]Read More
அத்தியாயம் – 10 “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கே தான் இருப்பேன்..” உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்.. “உரிமை.. உனக்கு.. இங்கு.. அப்படி என்ன உரிமை இருக்கிறதம்மா..?” “உலக மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் ஊருக்கு வெளியே செய்து விட்டு, இங்கே வீட்டிற்குள் உத்தமன் வேசம் போட்டுத் திரிகிறார்களே சிலர்.. அவர்களுக்கே இந்த வீட்டில் உரிமை […]Read More
அத்தியாயம் – 10 சங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது. சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு பெண் ஒரு ஆடவனுடன் இந்தக்காலத்தில் வெளியில் செல்வது சகஜம்தான். உறவுக்காரனாக இருக்கலாம். அண்ணன் முறை உள்ளவனாக இருக்கலாம். வெளியில் செல்லும்போது யதேச்சையாக கூட படித்த நண்பனைப் பார்த்திருக்கலாம். சேர்ந்து காபி குடித்திருக்கலாம். உடனே அதை […]Read More
- மார்கழி மாதமும் கோலத்தின் வரலாறும் !
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (22.12.2024)
- வரலாற்றில் இன்று (22.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- திருப்பாவை பாடல் 7
- திருவெம்பாவை பாடல் 7
- Dimostrazione di Crazy Time Un’avventura Straordinaria! 8
- Играть бесплатно или на деньги на Up X
- Etibarlı Canlı Casino alov | Azərbaycan Giriş
- உலக சேலை தினம்