பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் வடிவெலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகராக உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன் தான் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தான் இயக்கிய முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் வெகுவாக […]Read More
நடிகை வடிவுக்கரசி பிறந்தநாளின்று! ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி அன்று பிறந்ததால், அவருக்கு வடிவுக்கரசி என்று பெயர் வைத்தார், வடிவுக்கரசியின் பெரியப்பா ஏ.பி.நாகராஜன். இவர் வடிவுக்கரசியின் அம்மா சந்திராவின் அக்காள் கணவர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த சண்முகம் – சந்திரா தம்பதியருக்கு மகளாக பிறந்த வடிவுக்கரசி கல்லூரிப் படிப்பைப் தொடர வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் சேர்ந்தார். நிறைய படிக்க வேண்டும் என்ற கனவுடன் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த வடிவுக்கரசியால் பி.யு.சி. க்குப் பிறகு […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியானது. அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.தமன்னாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் […]Read More
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவரது அப்பா விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மஹான் படத்தில் நடித்திருந்தார். தற்போது டாடா இயக்குநர் கணேஷ் கே பாபுவின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. துருவ் விக்ரம் நடித்த […]Read More
வண்ணாரப் பேட்டையிலே”பாடலில் கலக்கி வரும் அதிதி…!!பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அதிதி சங்கர்…!!
! இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அதிதி. இதையொட்டி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் அதிதி ஷங்கர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே நடிப்பிற்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் அதிதி. இந்தப் படத்தில் அவரது நடிப்பு, டான்ஸ் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தில் ஒரு பாடலையும் […]Read More
பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடி மகிழும் நட்சத்திர ஜோடி…!!!!
குடும்பமாக அழகிய தீவுக்கு சென்றுள்ள சூர்யா- ஜோதிகா தம்பதிகள் இருவரும் மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் இரு குழந்தைகளுடன் டென்மார்க்கிற்கு சுற்றுலா சென்ற விடியோவை, ஜோதிகா தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஜோதிகாவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர். தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகள் சூர்யா ஜோதிகா, குடும்பம் திரைத்துறை என இரண்டையுமே வெற்றிகரமாக அழகாக நேர்த்தியாக […]Read More
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா சூலை 6, 1930 – நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார். தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர். முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா – சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது […]Read More
கலர்ஸ் தமிழில் புத்தம் புதிய 2 தொடர்கள் பேரழகி மற்றும் அர்ச்சனைப் பூக்கள்…!!!தனுஜாஜெயராமன்
ஜூலை 3-ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பேரழகி 2 தொடர் இரவு 8.30 மணிக்கும், அர்ச்சனை பூக்கள் தொடர் இரவு 9 மணிக்கும் உங்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது சென்னை, ஜூன் 28, 2023: வயாகாம் 18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் தற்போது புதிய 2 தொடர்களை சின்னத்திரைக்குக் கொண்டு வருகிறது. விதியின் திருப்பங்களால் ஒன்றிணைக்கப்படும் போது வேறுபட்ட எண்ணங்கள் உடைய பெண்களிடையே எவ்வளவு ஆழமான மற்றும் தனித்துவமான […]Read More
தேசிய விருதை வென்ற சுதா கொங்கரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர்களில் ஒருவராகவும், தனக்கென ஒரு தனி பாணியும், தான் இயக்கும் படங்களில் பெண் கதா பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராகவும் இருக்கிறார் சுதா கொங்கரா.தற்போது சுதா கொங்கரா சூரரைப்போற்று இந்த ரீமேக்கை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்த சுதா […]Read More
தனுஷ் இயக்கி – நடிக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகி உள்ளதாக படக்குழு, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று, மகன்களுடன் மொட்டை அடித்துக்கொண்டு தன்னுடைய நேர்த்திக்கடனையும் செலுத்தி வந்தார். இதைத்தொடர்ந்து லியோ படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தனுஷின் இந்த கெட்டப் […]Read More
- ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
- சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 4ஆவது பாதை..!
- நடிகர் சல்மான் கானுக்கு, கொலை மிரட்டல்..!
- டில்லியில் தொடர்ந்து 4வது நாளாக காற்று மாசுபாடு தீவிரம்..!
- நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை..!
- அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
- தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் இன்று..!
- வரலாற்றில் இன்று (18.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை 2024 )
- பாம்பன் புதிய ரயில் பாலத்தில்இன்று சோதனை ஓட்டம்..!