ஸ்காண்டி நேவியாவில் பேரழகி த்ரிஷா… குவியும் லைக்ஸ்! | தனுஜா ஜெயராமன்
த்ரிஷாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி லட்சக்கணக்கான லைக்ஸை அள்ளி வருகிறது. நாளுக்கு நாள் அழகாகி கொண்டே செல்லும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா. பொன்னியின் செல்வனில் குந்தவை பாத்திரத்தில் கலக்கிய அழகு பதுமை த்ரிஷாவிற்கு ஏராளமான பாலோயர்கள். விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் ’விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் ஒரு படத்திலும் த்ரிஷா தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் […]Read More