டிமான்ட்டி காலனி 2 படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. தியேட்டரில் ஹிட்டடித்த இத்திரைப்படம் வசூலை அள்ளியது. இப்படத்தில் அருள்நிதியுடன் ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்திருந்தனர். ஹாரர் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை மிரட்டியது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. […]Read More
18 ஆம்வருடத்தில் சண்டக்கோழி ; விஷால் நெகிழ்ச்சி..!| தனுஜா ஜெயராமன்
நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்து விட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்று விடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்து திரையுலகில் நிலைத்து நின்று பயணிக்க வேண்டும் என்றால், ரசிகர்கள் மனதில் தங்கள் உருவத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டும் என்றால், அது நிச்சயமாக ஒரு ஆக்சன் படம் மூலமாக தான் அமையும். […]Read More
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது..! |
யோகி பாபு நடிப்பில் சிம்புத்தேவன் இயக்கியுள்ள “போட்” படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை விஜய் சேதுபதி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வெளியிட்டனர். வடிவேலு அசாத்தியமான நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன். இதனைத் தொடர்ந்து சிம்புத் தேவன் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், விஜய்யின் புலி ஆகிய வித்தியாசமான கதைகளை இயக்கிவர். இந்த நிலையில் இயக்குநர் சிம்புத் தேவன் நடிகர் யோகி பாபுவை வைத்து […]Read More
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் LIC படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை விழாவில் எஸ்ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி, அனிருத் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கிய லவ் டுடே மூவி மூலம் செம்ம மாஸ் காட்டினார். அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் […]Read More
“பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள்” ; ரூட் நம்பர் 17
விழா துளிகள் சில … “கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் கொண்டாட வேண்டும்.. அவர்களும் ஹீரோ தான்..” ; ரூட் நம்பர் 17 விழாவில் ஆரி வேண்டுகோள் ஜித்தன் ரமேஷ் நல்ல ரூட்டில் தான் போய்க் கொண்டிருக்கிறார் ; சுரேஷ் சக்கரவர்த்தி பாராட்டு. “ஜித்தன் ரமேஷ் என்கிற நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் ரூட் நம்பர் 17″ ; இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன். “இத்தனை வருடங்களாக தமிழில் இசையமைக்காதது ஏன் ?” ; ரூட் நம்பர் 17 விழாவில் […]Read More
அன்பே வா’ படத்தில் நடிக்க முதலில் மறுத்த எம்.ஜி.ஆர்.! – இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ஒரு எம்.ஏ., பட்டதாரி. 1952ல் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘குமாரி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்தப் படத்தின் இயக்குநர் பத்மநாப ஐயரின் மகனும், திருலோகசந்தரும் சென்னை பச்சையப்பா கல்லூரியில் வகுப்புத் தோழர்கள். நண்பனுடன் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கச் சென்று, சினிமா மீது திடீர் காதல் கொண்டு இத்துறைக்கு வந்தவர் ஏ.சி.டி. ‘குமாரி’ படப்பிடிப்பில் டைரக்டர் பத்மநாப ஐயர் ஓய்வு […]Read More
நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி! முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அவரின் பேட்டி இதோ… ‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ பாடல்) இருக்கிறதா?” என்று விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ‘நிறைகுடம்’ படத்தின் போதும் கேட்டார்கள். அதற்காகவே, ‘விளக்கே நீ கொண்ட ஒளியாலே…’ பாடல் உருவானது. ‘அருணோதயம்’ உள்ளிட்ட பல பாடல்களும் அப்படித்தான் உருவானது. ‘நிறைகுடம்’ படத்துக்கு […]Read More
ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞனாவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் தலைவர் 170 படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான […]Read More
கே.பாலசந்தர்: சிவாஜி ராவ் என்கிற சாதாரண நடிகனை, ரஜினிகாந்த் ஆக்கினேன். சொந்த முயற்சியில் அகில உலகம் போற்றும் நடிகனாகிவிட்டாய். எந்திரன் வந்த பிறகு மூன்று இமய மலைக்கு மேல் போய்விட்டாய். இந்த உச்சத்தை அடைந்த ரஜினியான நீ, திரும்ப சிவாஜி ராவ் ஆக முடியுமா? ரஜினிகாந்த்: சிவாஜி ராவா இருப்பதால் தான், ரஜினிகாந்தா இருக்கேன். இந்த பேர், புகழ் சிவாஜியால் பாதிக்கப்படவில்லை. அதனால் தான் தாங்கிட்டு இருக்கேன். கே.பாலசந்தர்: கோயிலுக்கு போக முடியாது, ஷாப்பிங் பண்ண முடியாது, […]Read More
ஆலங்குடி சோமு (12 டிசம்பர் 1932 – 6 ஜூன் 1997) ஒரு இந்திய தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார், அவர் பல படங்களில் பல பிரபலமான பாடல்களை எழுதியுள்ளார். அவர் 1960 முதல் 1990 களின் பிற்பகுதி வரை துறையில் தீவிரமாக இருந்தார். சினிமாக்களுக்கு திரைக்கதை எழுத வேண்டுமென்ற ஆவலோடு கோடம்பாக்கம் நாடி வந்த சோமுவுக்கு பாட்டெழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் இவரது பள்ளித் தோழனும், பக்கத்து ஊர்க்காரருமான கவிஞர் புரட்சி தாசன். இந்த சோமுவைத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தி […]Read More
- புயலாக உருமாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்..!
- இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (25.11.2024)
- வரலாற்றில் இன்று (25.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 25 திங்கட்கிழமை 2024 )
- 1xbet вход ️ На официальный Сайт Как пойти На Сайт 1хбе
- 1win Azerbaijan İdman Mərcləri Və Caisno Saytı Reward Alın Daxil O
- test
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!