300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை: முதல்வர் ஸ்டாலின் சென்னை: தமிழகம் முழுவதும் 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று…
Category: Food
ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம்
ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம் உடல்எடையை குறைக்க இந்த 2 ஜூஸ் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், தவறாமல், சரியான அளவில் உள்கொள்வதால், நல்ல பலன் கிடைக்குமாம். உடல்எடை குறைய ஜூஸ் என்றால்,…
மணமணக்க ருசியான சாம்பார் செய்ய செட்டிநாடு சாம்பார் பொடி
கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க இனி சொல்லமாட்டாங்க சாம்பார் பொடி | கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து…
கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் வேலையை விட்டுவிட்டு…
“கலப்படத்தை மக்களே கண்டறிந்து தடுக்கலாம்” -அலுவலர் சொல்லும் ஆலோசனை
உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே புற்று நோய், ஒவ்வாமை உள் ளிட்ட பல நோய்களுக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் நுகர் வோர் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பொதுவாக, காய்கறிகளில் பச்சை நிறமியைக் கலந்துவிடுகிறார்கள். இதனால் காய்கறிகள் வாடாமல் பச்சைப் பசேல் என…