இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘கேப்டன் மில்லர்’ படம் உருவாகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் இதன் படப்பிடிப்பிற்காக நீண்ட தலைமுடி, தாடி என மிரட்டலான லுக்கில் வலம் வந்தார் தனுஷ். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் […]Read More
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]Read More
ப்ரபல ஒடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சலுகைகளை மாற்றியமைக்க முடிவு செய்து இருக்கிறது. கடந்த 2016 வாக்கில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளம் தனது சேவையை அறிமுகம் செய்தது. அப்போது முதல் கட்டணத்தில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளாமல் இருந்த நெட்ப்ளிக்ஸ் தற்போது அதிரடியாக சந்தா கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போது சினிமா ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது ஓடிடி தளங்கள். அந்த ஒடிடி தளங்கள் இன்று இந்தியாவில் […]Read More
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம். இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா,அரசியலையும், ஆன்மீகத்தையும் ஒன்றாக இணைத்து நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் இதழ் ஆசிரியRead More
நூற்றாண்டின் சிறந்த படம்.. அணுகுண்டின் தந்தை டாக்டர்ஓபன்ஹெய்மர்
.. நூற்றாண்டின் சிறந்த படம்.. ஓபன்ஹெய்மர் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான Oppenheimer படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த பிரம்மாண்ட படத்தை பற்றிய தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வாரம் ஹாலிவுட்டில் இரண்டு பெரிய படங்களின் கிளாஷ் நடைபெற உள்ளது. அதில், ஒன்று மார்கட் ராபி நடித்த என்டர்டெயின்மெண்ட் படமான பார்பி மற்றொரு […]Read More
இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு, ஓ.டி.டி.யில் வெளியான இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கோவாவில் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்க பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது மத்திய அமைச்சகம். அதில் ஓ.டி.டி. […]Read More
நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதத்தில் வெளியான படம் போர்த்தொழில். சைக்கோ த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மிகச்சிறந்த ஆதரவை தந்ந்திருந்தனர். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்தும் தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. போர் தொழில் திரைப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை கமலா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கைவண்ணத்தில் […]Read More
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.30.4 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழ், […]Read More
நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள்
ஆஹா தமிழ் வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. வழக்கமான ஹாரர் ஜானர் படங்களில் இருந்து இந்த ‘சிங்க்’ வேறுபட்டு இருக்கும். இசை, காட்சிகள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது. நீங்கள் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார் ஆஹா வைஸ் […]Read More
டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் டெல்லி நகருக்குள் புகுந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் மார்பளவு தேங்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய […]Read More
- Moonwin Spielsaal Erfahrungen 2024 225% Verbunden Kasino Maklercourtage solange bis 6000!
- JeetCity Local casino Comment & Ratings Online game & Acceptance Incentive
- உயிர்கொல்லி ஆழிப்பேரலை.
- The licensed grandpashabet casino 💰 Casino Welcome Bonus 💰 Weekly Free Spins
- தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
- எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!
- அரசு மருத்துவமனைக்கு ‘தோழர் நல்லகண்ணு’வின் பெயர் முதல்வர் உத்தரவு..!
- Casibom Online Casino in Turkey 💰 Claim reward at casino 💰 20 Free Spins
- Casibom Online Casino in Turkey 💰 Get a bonus for sign up 💰 100 Free Spins
- செஸ் சாம்பியன் ‘குகேஷை’ நேரில் பாராட்டிய சிவகார்த்திகேயன்..!