இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
படிவளர்ச்சி தினம் படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நு}லை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நு}ல் வெளியிடப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் படிவளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி ரயில் விபத்து இதே நாளில் 68 ஆண்டுகளுக்கு முன்னால், 250 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ரயில் விபத்து இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த […]Read More