தமிழகத்தில் 50 லட்சம் பேரின் ‘ஆதார்’ தகவல்கள் திருட்டு! தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக ‘டெக்னிசாம்’ என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 28ந் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து […]Read More
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் […]Read More
கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம். 3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன். 4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் […]Read More
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆன பின்பும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் […]Read More
- ஒரே இரவில் 6 முறை திபெத்தில் நிலநடுக்கம்..!
- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் மோதல்..!
- குடியரசு தின விழாவில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு..!
- ஏழு ஜென்ம பாவங்களையும் நீக்கும் சொர்க்கவாசல்.
- வைகுண்ட ஏகாதசி விரதம்.
- திருப்பாவை பாசுரம் 26
- திருப்பள்ளியெழுச்சி பாடல் 6:மார்கழிப் பாடல் : 26
- சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு வைணவ தலங்களில்குவிந்த பக்தர்கள்.!
- வரலாற்றில் இன்று (10.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 10 வெள்ளிக்கிழமை 2025 )