இந்தியாவில் மிகப்பெரிய பயணிகள் போக்குவரத்தாக ரயில்வே விளங்கி வருது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். நாமும் பல முறை ரயில்களில் பயணம் செய்திருப்போம். ஆனால், ரயில் புறப்படும் போதும், பயணத்திலும் ஹாரன் ஒலிப்பதை கேட்டிருப்போம். இது, ரயில் பாதையில் நடமாடும் மனிதர், விலங்கு மற்றும் பணியாளர்களை எச்சரிப்பதற்காக என எண்ணுகிறோம். உண்மையில் ஹாரன் ஒலி இதற்காக மட்டுமே எழுப்பப்படுவதில்லை. ரயில் ஓட்டுநர்கள், தகவல் பரிமாற்றத்துக்கும் ஹாரனை பயன்படுத்து கின்றனர். இதற்காக 11 விதமாக […]Read More
மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது இணையதளத்தில் இது குறித்து அவர் பகிர்ந்த சேதி இதோ: அடைமழையில் பாதி நனைந்தபடி தன் கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு கார் கண்ணாடியாக சென்று கொண்டிருந்தாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது […]Read More
தேவா பாடிய பாடலை எஸ்.தாணு முன்னிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம்வெளியிட்டார்.
புகழ்மணி இயக்கத்தில்வி.சி.குகநாதன் கதையில் உருவாகி உள்ள படம்தான் “காவி ஆவி நடுவுல தேவி “ சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரை ரஜினிகாந்த் பார்த்து, பாராட்டி வெளியிட்டு வாழ்த்தினார். இந்த படத்தில் ஜீவமயில் எழுதிய ” இந்திரன் கெட்டதும் பிகராலே, சந்திரன் கெட்டதும் பிகராலே ” என்றதேனிசை தென்றல் தேவா பாடிய பாடலை மருத்துவ துறை அமைசசர் மாண்புமிகு மா. சுப்ரமணியம் அவர்கள் முழுவதும் பார்த்து வாழ்த்தி வெளியிட்டார். இந்த நிகழ்வில் கலைப்புலி.எஸ். தாணு , இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, […]Read More
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஒரு சிறிய […]Read More
இயக்குநர் லிங்குசாமி எம்.பி கனிமொழி சந்திப்பு: கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி விழா! கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை இரண்டாவது வருட நிகழ்வும் வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் லிங்குசாமி தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். திமுகவின் கனிமொழி எம்.பி அவர்களை இயக்குநர் லிங்குசாமி திடீரென்று சந்தித்து இருக்கிறார். கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதை போட்டி முதல் வருட துவக்க விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் […]Read More
இயக்குனர் ராம்சங்கைய்யா இயக்கி நடிகர் பசுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தண்டட்டி ” திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’ . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். கலை இயக்குனர் வீரமணி பேசும்போது, “தண்டட்டி […]Read More
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல, அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது ஆளும் அ.தி.மு.க.வில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள். இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது இறுதி அறிக்கையை அளித்துள்ளது. ஆணையம் கடந்து வந்த பாதை ஜெயலலிதா […]Read More
மெட்டா சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு ரிசர்ச் சூப்பர் கிளஸ்டர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் மத்தி யில் இந்த மெகா கணினி முழுமையாக கட்டமைக்கப்படும் போது, இதுவே உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும். மெட்டா இந்த கணினியின் செயல்திறன் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொள்ள வில்லை, இந்த சூப்பர் கம்ப்யூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்டு செயல்படுத் தும்வரை தற்போது உலகில் இருக்கும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் சில… சிறுவயது தொடக்கம் நம்மை ஆச்சரியப்படுத்தி வரும் […]Read More
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது. வெளிநாட்டு செஸ் வீரர்களை வரவேற்கும் வகையில் ‘வெல்கம் டு நம்ம ஊரு சென்னை’ என்கிற வீடியோவைப் பார்ப்ப தற்கே மிக அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைர லாகி வருகிறது. ‘செஸ் ஒலிம்பியாட்’ […]Read More
தமிழ்நாட்டிலேயே வெறும் 5 கல்லூரிகளில் மட்டுமே B.A. டிபென்ஸ் என்னும் படிப்பு உள்ளது. இதைப் படித்தால் Group of 1 examல் எளிதில் வெற்றியடைந்து Sub Registrar, RTO, DSP, நகராட்சி கமிஷனர் போன்ற நல்ல வேலைகளில் சேரலாம்… சென்னையிலுள்ள CMI ல் B.Sc. Maths or Physics பயின்றால் உங்களுக்கு மாதம் ரூ. 5000/- உதவித் தொகையும், மேலும் கூடுதலாக வருடத்திற்கு ரூ. 20,000/- உங்களுக்குத் தேவையான பாட சம்மந்தமான பொருட்கள் வாங்குவதற்கும், ஆகமொத்தம் ஒரு […]Read More
- 1xbet원엑스벳 프로모션 코드와 사용법 2024년 기준 총정리!
- Install grandpashabet app 💰 Get 200% up to INR 10 000 INR 💰 Play Live Roulette Online
- 7 Slots online casino – resmi kumarhane sitesi
- Mostbet ᐉ Bônus De Boas-vindas R$5555 ᐉ Oficial Mostbet Casino Br
- பெங்களூருவில் விமான கண்காட்சி..!
- பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வினியோகம்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (03.01.2025)
- நால்வருக்கு “கேல் ரத்னா’ விருது அறிவிப்பு..!
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- வரலாற்றில் இன்று (03.01.2025)