ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் தங்கப்பதக்கம்! | தனுஜா
ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி சீனாவை வென்று நடப்பு தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முந்தைய உலக சாதனையை முறியடித்து இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீரர்கள் ருத்ரான்க்ஷ் பாட்டீல், ஐஸ்வர்ய் பிரதாப் சிங் தோமர், திவ்யன்ஷ் சிங் பன்வார் அடங்கிய குழு தங்கம் வென்றது. […]Read More