நாய்கள் பலவிதம் ஒவ்வென்றும் ஒருவிதம்

வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய் களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில்…

‘வலிமை’ படத்தைப் பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

‘வலிமை’ பிரம்மாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ்  கார்ப்பரேஷ னால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனிதவளத் துறை அமைச்சரும் தீவிர அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ   M.சரவணன் அவர்களும்,…

தூக்கம் நமக்குத் தேவை

இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது. பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம்…

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூஜை

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம்…

வேகத்தடை – படித்ததில் பிடித்தது

“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப் பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டபோது,பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறுத்துவதற்கு” “வேகத்தைக் குறைப்பதற்கு” “மோதலைத் தவிர்ப்பதற்கு “ “மெதுவாக செல்வதற்கு” “சராசரி வேகத்தில் செல்வதற்கு” என பல்வேறு…

*** ஜூனியருக்காக ஒன்றிணைந்த 100 மருத்துவர்கள்! ‘டெல்லியில் கொரோனாவை எதிர்த்து பணியாற்றிய ஒரு ஜூனியர் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயியான மருத்துவரின் தந்தையிடம் பணம் இல்லாததால், டெல்லியை சேர்ந்த 100க்கும்…

கீத​கோவிந்தம் | விஜய் தேவரகொண்டா

பூரி ஜெகன்நாதன் இயக்கத்தில் ‘ஃபைடர்’ என்னும் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா. ‘அர்ஜூன் ரெட்டி’ கீத​கோவிந்தம்டாக்ஸிவாலா, டியர்காம்​ரேட் படங்களின் மூலம் அ​நேக ரசிகர்க​ளைப் ​பெற்ற விஜய் தேவரகொண்டாவுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் ஏராளம். அதனால் அவர் போடும் புது புகைப்படங்களை பார்க்கவே இன்ஸ்டாகிராமில் அவருக்கு…

Into the Shadows-விமர்சனம்

அமேசான் பிரைமில் 2018ல் வெளியான Breathe தொடரின் அடுத்த பாகம். அந்தத் தொடரில் முக்கியப் பாத்திரமாக வந்த காவல்துறை அதிகாரி கபீர்தான் இந்த இரண்டு தொடர்களையும் இணைக்கும் ஒரே புள்ளி. மற்றபடி வேறு கதை இது. மொத்தம் 12 பாகங்கள். ஒவ்வொன்றும்…

கண் கண்ணாடி நீண்ட நாள் நீடிக்க… டாக்டர் கல்பனா சுரேஷ்

பொதுவாக தற்போது உள்ள நமது உணவு முறை காரணமாக ரொம்ப சின்ன வயதிலேயே கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் வந்துவிடுகிறது. அது தேவையும் ஆகிவிடுகிறது அவ்வப்பொழுது மாற்றுவதற்கு நமது பணவசதி இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு…

கீரையின் பயன்கள் !!!

நமக்கு ஒரு பொருள் மலிவாக கிடைத்தால் அதன் சிறப்புகள் பற்றி அதிகமாக கண்டு கொள்ள மாட்டோம். அப்படி நாம் உண்ணும் உணவில் பிடிக்காமல், அதிகமாக வீணாக கூடியது கீரை வகைகள் தான். பொதுவாக வெளியில் வாங்கும் கீரைகளில் பூச்சிக் கொல்லி உரங்கள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!