உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு மும்பையில் மதிப்புமிக்கச் சொத்து உள்ளது. உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராகக் கருதப்படும் பாரத் ஜெயின், மும்பையின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு முக்கிய நபர். பாரத் ஜெயின் மும்பையில் ₹1.2 கோடி மதிப்புமிக்க இரண்டு படுக்கையறைகள் […]Read More
உலக சாக்லேட் தினம் ! “சாக்லேட்’ — இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. சாக்லேட் என்பது “கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ் கிரீம்கள் உள்ளிட்டவைகளில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும் சாக்லேட், […]Read More
செட்டிநாட்டு உணவுகளான வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், ஆடிக் கூழ், பச்சைத் தேன்குழல், கவுனி அரிசி போன்றவைகளை ருசித்து பார்க்க அருமையான வாய்ப்பு! அனுமதி இலவசம்! திருச்சி ஸ்ரீ கற்பக விநாயகர் நகரத்தார் சங்கத்தின் சார்பில் மாபெரும் செட்டிநாடு சந்தை (செட்டிநாடு வணிக கண்காட்சி) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ஆகஸ்ட் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பரவியுள்ள 76 கிராமங்களைச் சேர்ந்த வணிக சமூகம் (நாட்டுக்கோட்டை செட்டியார்கள்) இங்கே […]Read More
துபாய் நகரில் செயல்பட்டு வரும் அன்னம் பேஸ்ட்ரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்னம் இடியப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் தற்போது புதிதாக ‘ரெடிமேட்’ இட்லி விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெடிமேட் இட்லியைப் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டுவிட்டு தங்களது பணிகளுக்கு விரைவாகச் செல்ல முடியும். இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பைசல் முஹம்மது கூறியதாவது : “எங்களது அன்னம் நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இடியப்பம் உள்ளிட்ட பொருட்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் […]Read More
ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். முதல் நாள் காலை திங்கள்கிழமையன்று ஹைதராபாத்தில் இருந்து கிளம்பி கீசர குப்தா என்கிற கோயில், திருப்பதியைப் போன்று மிகப் பெரிய மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாதகிரிகுட்டா, 108 கோபுரங்களின் கலசங்கள் சுரேந்திரபுரி மற்றும் லும்பினி பார்க், என்.டி.ஆர். கார்டன், ஏரிக்கு நடுவே […]Read More
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் PACHE அறக்கட்டளை (People’s Association for Community Heath Education Trust) சார்பில் மக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடந்த அன்று உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பெண் சிசுவதை நடந்த காலகட்டத்தின் பின் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, பின் நிறுத்தப்பட்டன. ஆனால் PACHE அறக்கட்டளை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற வீடுகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து படிக்க வைத்து அதன் அனைத்துச் செலவுகளையும் பார்த்துக் கொள்கிற […]Read More
பிரிட்டன் தேர்லில் வெற்றி பெற்று பிரதமராகப் பதவி ஏற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் சுயெல்லா பிரேவர்மேன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அலோக் சர்மா, 55, பருவ நிலை மாறுபாடு விவகார அமைச்சராகத் தொடர்கிறார். பிரிட்டன் தேர்தலும் லிஸ் டிரஸ் வெற்றியும் பிரிட்டன் தேர்தலில் முதலில் முன்னணியில் இருந்தார் ரிஷி சுனக். அதன் பிறகு ரிஷி சுனக் படிப்படியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டு லிஸ் டிரஸ் முன்னுக்கு வந்து […]Read More
உலகிலேயே கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். தினம் தினம் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன் காரணமாக தமிர்களின் நெருக்கம் உறவு கலாச்சாரங்கள் வளர்ந்துகொண் டிருக்கிறது. அந்த வகையில் தமிழர்களின் கலாச்சாரம், அதன் பாரம்பரியச் செயல்பாடு கள் மற்றும் சுவையான தமிழ் உணவை அனைவருடனும் பகிர்ந்து கொள் வதன் மூலம் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அளவில் மிகப்பெரிய அளவில் ‘டொராண்டோ தமிழர் தெரு விழா 2022’வை கடனா தமிழர் பேரவை ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 […]Read More
உலகளவில் சட்டவிரோதமானது செய்தித் திருட்டு. இது கலை உலகில் மிகப் பெரிய கவலைக்குரிய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய பெரும் செய்தித் திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடி வில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையை முதல் முறையாக மிகப் பெரிய ஆராய்ச்சி நடத்தி ரசிர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் எனும் தொடரைத் தயாரிக்கிறது புகழ்பெற்ற ஏ.வி.எம். நிறுவனம். இந்தத் தொடரின் புரமோ ஷன் விழா […]Read More
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (20-7-2022) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொறுமையிழந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் பலனாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குருநாகல் லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத் தனர். இலங்கையில் மேலும் மக்கள் போராட்டம் […]Read More
- திருவெம்பாவை 12
- அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
- 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!
- திருப்பாவை பாசுரம் 12
- முன்னாள் பிரதமர் ‘மன்மோகன் சிங்’ காலமானார்.
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (27.12.2024)
- வரலாற்றில் இன்று (27.12.2024)
- இன்றைய ராசி பலன்கள் (டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை 2024 )
- Linkedin Eight Gamble Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거
- Linkedin Eight Wager Ks One 페이지: 1xbet Korea 먹튀 진짜입니까? 이 거짓 소문을 반 4가지 증거