லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இதற்கிடையே இந்த லிபியாவில் இப்போது மிக பெரிளவில் வெள்ள […]Read More
செவ்வாய் தோறும் செவ்வேள் திருச்செந்தூர் முருகன் பாடல்.| முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
சந்திரபாபு நாயுடு கைது.., மறியலில் ஈடுபட்ட மகன்..!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என புறப்பட்ட மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,350 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போது ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற […]Read More
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 296 பேர் பலி
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 296 பேர் பலியாகிவிட்டனர், பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதில் இரவில் தூங்கிக் […]Read More
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் அதிகாலை 3 மணிக்கு கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த […]Read More
கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். தொடக்கம்: மென்லோ பார்க்,கலிபோர்னியா தொடங்கிய ஆண்டு: செப்டம்பர் 7 1998 தலைமையகம்: மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா டைரக்டர்: எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) தொழில்நுட்ப […]Read More
காவிரி ஆற்றில் இறங்கி கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம்!
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகா விவசாயிகளின் இப்போராட்டத்தால் மாண்டியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை சொற்ப அளவில் கர்நாடகா கடந்த சில நாட்களாக திறந்துவிட்டு வருகிறது. மாண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), மைசூரி கபினி அணைகளில் இருந்து இந்த நீர் திறக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என கடந்த 5 நாட்களாக கன்னட […]Read More
சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து..| தனுஜா
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அதிபர் இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-சிங்கப்பூர் வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாகப் […]Read More
தமிழ் வம்சாவழியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் அதிபர் ஆனார்..!
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவழியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். சிங்கப்பூர்அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் […]Read More
ஐப்பான் டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக்! தனுஜா ஜெயராமன்
ஜப்பான் நாட்டில் டோயோட்டாவின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் முடங்கியது. டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யப்பட்ட போது, வெளியில் இருந்து வரும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் டோயோட்டா நிறுவனத்துடைய கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா அந்நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக […]Read More
- தற்போதைய செய்திகள் (21.11.2024)
- மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு..!
- இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்..!
- நவம்பர்-25 முதல் மருத்துவ படிப்பிற்கான சிறப்பு கலந்தாய்வு தொடக்கம்..!
- அதானி குழுமத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது அமெரிக்கா..!
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!
- 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
- பிரதமர் நரேந்திர மோடி டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார்..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
- வரலாற்றில் இன்று (21.11.2024 )