சென்னை வெள்ளம் வந்தபோது வீடிழந்த மக்களுக்கு சில நல்ல உள்ளங்களால் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதைப் பார்த்தோம். பிறகு தமிழகப் புயல் நிகழ்ந்தபோதும் பார்த்தோம். அப்போதெல்லாம் யாரோ எவரோ உணவு தந்து பசி யாற்றினார்கள். கடந்த ஆண்டு கொரோனா கோரத் தாண்ட வத்தில்…
Category: மறக்க முடியுமா
சுதந்திரப்போராட்ட வீராங்கனை தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவுநாள்
அன்றைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் முது நகரில் சுண்ணாம்புக்கார தெருவில் 1890ம் ஆண்டு பிறந்தவர் அஞ்சலை. இவருடைய பெற்றோர் முத்துமணிபடையாட்சி- அம்மாக்கண்ணு. லாடம் கட்டுவது, குதிரை வண்டிகளை வாடகைக்கு விடுவது ஆகியவை முத்துமணியின் தொழில். நடுத்தரமான சொத்துக்களை கொண்டிருந்த முத்துமணி…
பாடகர் சித் ஶ்ரீராம் குரலும் பாடல்களும்
திரைப்பட, கர்நாடக இசைப் பாடகர் சித் ஶ்ரீராம் இந்தியாவில் பிறந்து அமெரிக்கா விலுள்ள கலிபோர்னியாவில் வளர்ந்தவர். இவருக்கு ஒரு வயதாக இருந்த பொழுது இவரது பெற்றோர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதிக்குச் சென்றனர். ப்ரிமவுண்ட்டில் வளர்ந்த இவரின் இசைத்திறமை இவரது தாயாரால்…
ஓவியம் மற்றும் தமிழுக்காக வாழ்வையே அர்ப்பணித்த ஓவியர் வீர சந்தானம்
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றிய ஓவியர் வீர சந்தானம், தமிழ் பண்பாட்டின் ஆழத்திலிருந்து ரத்தமும் சதையுமாக வரைந்த ஓவியங்களால் எட்டுத்திக்கும் கொடிகட்டிப் பறந்தவர். ஓவியத் துறை யையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம்…
தேவதாசி வரலாறு கூறும் உண்மை என்ன?
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. கோவிலுக்கு தேவதாசியாகப் பணி செய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களைத் தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரி களாகச் செயல்பட வேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும்…
விக்ரம் நடித்த ‘மகான்’ படத்துக்கு தமிழருவி மணியன் கண்டனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ள படம் ‘மகான்’ இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குநரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த…
வெளியில் தெரியாத நல்ல மனிதர்
லட்சுமிகாந்தன் பாரதி என்ற ஒரு மாமனிதரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியில் அம்பேத்க ருடன் அக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்றவர் தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதந்திரப் போராட்டத் தியாகி கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் பழுத்த…
எவர்கிரீன் ஹீரோ மோகன்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மோகன் (மோகன் ராவ்). கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித் திருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களினால்தான் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘கோகிலா’ என்ற திரைப்படத்தில்…
அண்ணா என்றொரு அற்புதன்
அறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று (3-2-2022) தமிழர்கள் தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைவிட சமத்துவமாக வாழ்வதற்கும், தமிழகம் இன்று அனுபவிக்கும் அனனத்து முன்னேற்றங்களுக்கும் அடிகோலிட் டவர் அறிஞர் அண்ணா. கண்ணாடி பார்க்க மாட்டார். அண்ணா தலை சீவமாட்டார். மோதிரமும், கைகடி காரமும்…
கற்பனை | திருமாளம் எஸ். பழனிவேல்
அட… கற்பனையா… இதென்ன புதுமாதிரியா இருக்கே… இப்படி யாராவது ஒரு விமர்சனம் செய்தால்… சொன்னவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க… விவரிக்க இயலாது. இந்த கற்பனை கட்டுக்குள் அடங்காது. அலங்காநல்லூர் காளையைப் போல துள்ளிக் குதிக்கும். ஆனால் அடக்க வாருங்கள் என்று போட்டி எதுவும்…