நவராத்திரியில் மறந்தும் இதை செய்திடாதீங்க, கொலு வைக்காதவர்கள் எப்படி பூஜை செய்யலாம் என்று விளக்கும் வீடியோ இது. மிஸ் பண்ணிடாதீங்க,navaraththiri 2023 ஐ கொண்டாடுங்க, Navarathri2023 Do’s & Don’ts, sumis channel by Smt.Sumitha RameshRead More
ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!
இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்க படும் ஆட்டம் என்றாலே அது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி தான். இரு அணிகள் ஆக்ரோஷமாக களத்தில் மோதிக்கொள்ளும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு […]Read More
வரலாற்றில் இன்று (14.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்சனை! இந்தியாவுக்கு வரவிருக்கும் டெக் நிறுவனங்கள்! |தனுஜா ஜெயராமன்
இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சனை குறித்து டெக் சந்தை வல்லுனர்கள் கூறுகையில் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தால் இஸ்ரேலில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எச்சரிக்கின்றனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு மத்தியில் வெடித்த இந்த மோசமான தாக்குதல்கள் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் காரணத்தால் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் வர்த்தக அமைப்புகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் நாட்டில் இன்டெல், […]Read More
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,500-க்கும் மேற்பட்டோர் பலி!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான மோதலில், இருதரப்பிலும் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் இஸ்ரேல் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோன்று சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினரிடையே 6-வது நாளாக […]Read More
இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினமிது இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது, இங்கு […]Read More
வரலாற்றில் இன்று (12.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியான ஹெராட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக அங்கு 5 முறை சக்திவாய்ந்த […]Read More
வரலாற்றில் இன்று (11.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த […]Read More
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின்று! பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் […]Read More
- இன்று நடைபெறும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டம்!
- வலுப்பெற்றது வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
- தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
- உரத்த சிந்தனையின் 10வது ஆண்டின் முதல் “பாரதி உலா” நிகழ்வு..!
- வரலாற்றில் இன்று (24.11.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
- சுரதா பிறந்த தினம் இன்று:
- உருவானது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!