ரஷிய – உக்ரைன் போரும், இலங்கை இனவெறியும்

ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின்…

மனிதர்கள் வாழத் தகுதியான இன்னொரு பூமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு…

உழைப்பாளர் உரிமையை மீட்ட நாள்

உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு  வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18…

உலகப் பணக்காரர் பட்டியலில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி

சொத்து மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டிய லில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் 59 வயதாகும் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு…

உலக பூமி தின சிறப்புக் கட்டுரை

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ஆம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருப்பொருள். 1969-ம் ஆண்டு…

உலகப் பாரம்பரிய தினம்

இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங் களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 18ல் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. உலகம், முழுவதும் உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள்,…

94வது ஆஸ்கர் விருது விழா -ஒரு பார்வை

திரைப்பட உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 27/3/2022 அன்று  பவுல் வார்டில் உள்ள டால்பி திரையரங்கில் பாரம்பரிய முறைப்படி கோலாகல மாக நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள்…

அமெரிக்கா – ரஷியா பகைக்கு பிற நாடுகள் பலியாகலாமா?

உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட கட்டங்கள் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் போர் மோதல் காலகாலமாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் தொடங்கி, வியட்நாமில் நடந்தது. இப்போது உக்ரைனில் எனத் தொடர்கிறது. இந்த நேரத்தில் இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான வியட்நாமில் நடந்த போரைப் பற்றிப் பார்ப்போம்.…

இலங்கையில் பஞ்சம் ஏன் ஏற்பட்டது?

இன துவேஷம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கம் கட்டி சீன அரசை எதிர்த் தனர். விடுதலைப்புலிகளை அழிக்க வெளிநாடுகளிடம் அதிகக் கடன் வாங்கி விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் பேர்வழி என்கிற பெயரல் ஈழ மக்களைக் கொன்று குவித்தனர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்தே ராஜ…

உலக செஸ் சாம்பியன் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

விசுவநாதன் ஆனந்த் கிரான்ட் மாஸ்டர் பட்டத்தை பல வருடங்கள் பெற்று அவரை யாரும் முறியடிக்க முடியாத நிலையிருந்தது. பிறகு அவரைவிட வயதில் சிறியவரான ரசிய வீரர் மெக்ன்ஸ் கார்ல்சன் விசுவநாதன் ஆனந்தை வீழ்த்தினார். அவரை தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!