வரலாற்றில் இன்று ஆகஸ்டு- 22. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை- தென் இந்தியாவின் நுழைவாயில் – சென்னை தினம்.. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற…
Category: உலகம்
‘உலக மூத்த குடிமக்கள் தினம்’
1990-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அறிவிப்பின்படி, ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி ‘உலக மூத்த குடிமக்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மூத்த குடிமக்களின் பங்களிப்பு முக்கியமானது. அறிவாற்றலும், செயல் திறனும் கொண்ட…
அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். |
அதிசயம் நிகழ்த்த | திருச்செந்தூர் முருகன் பாடல். | முனைவர் பொன்மணி சடகோபன் பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் பொன்மணி சடகோபன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தாக்க இருக்கும் “ஹிலாரி “ சூறாவளி !
உலகெங்கும் பருவநிலை மாறுபாடுகளால் இயற்கையில் பல்வேறு மாறுபாடுகள் வந்த வண்ணம் இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்து கொண்டு தான் இருக்கறார்கள். அதீத வெப்பம், பருவம் தப்பிய மழை , சூறாவளி புயல்கள், ஊரை சூழும் வெள்ள பாதிப்புகள் என பல்வேறு சூழலியல் பாதிப்புகள்.…
பாக்ஸ்ஆஃபிஸில் தொடர்ந்து முதல் இடத்தில் “பார்பி”
அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும்,…
வசூலில் கலக்கி வரும் ‘ஓபன்ஹெய்மர்’ !
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த…
இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டிகள்!
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ்…
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், அதன்பின் நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக காயம் அல்லது சேதம் ஏற்பட்டதா என்பது…
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்…
பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் , அந்த தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றது. பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர்…
மூன்று லட்சம் மக்களை கொன்று குவித்த கொடூரன் “இடி அமீன்”
உகாண்டா, கிழக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. இதன் கிழக்கே கென்யாவும் வடக்கு தெற்கில் சூடானும், மேற்கில் காங்கோவும், தென் மேற்கில் ருவானாடாவும், தெற்கே தான்சானியா நாடுகளும் உள்ளன. நைல் நதிப்படுகையில் இருக்கும் உகாண்டாவின் இன்றைய மக்கள் தொகை 4 கோடியே…
