இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் – முதலமைச்சர் புதிய திட்டம்..!

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வந்தடைய உள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படவுள்ள “தாயுமானவர் திட்டம்” வரும் 12 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் 70 வயதுக்கு…

வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு-08 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்..!

நேற்று கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள் விழா நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (7.8.2025) கலைவாணர் அரங்கத்தில் 11 வது தேசிய கைத்தறி நாள்…

சென்னையில் தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி – சென்னை மாநகராட்சி..!

நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த…

இன்று மாநில கல்விக் கொள்கையை வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு…

ஆடி தபசு

ஆடி தபசு : ஊசிமுனையில் தவம் செய்த நாயகியை வழிபடுவோம்!ஊசிமுனையில் நின்று அம்பாள் சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டார். ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்ததை பார்த்து அவருக்கு திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். கருணைக் கடல் கோமதி அன்னை,…

அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி..!

இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். இதனால் இந்தியா மீதான வரிவிகிதம், 50 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஏப்ரல் 2-ந்தேதி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு…

இன்று சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் துவங்குகிறது..!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், ‘கிராண்ட் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் நடத்தப்படுகிறது. வரும் 15ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில்மாஸ்டர்ஸ் (10), சாலஞ்சர்ஸ் (10) என இரு பிரிவுகளில் மொத்தம் 20 பேர் பங்கேற்க உள்ளனர். மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள்…

வரும் 12ம் தேதி வரை எம்பிபிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு நீட்டிப்பு..!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வரும் 13ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ்,…

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!