டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை…
Category: தமிழ் நாடு
கி. ஆ. பெ. விசுவநாதம்
கி. ஆ. பெ. விசுவநாதம் எழுத்தாளர், திராவிட போராளி நினைவுநாள் இன்று. கல்விக்கூடம் கண்டறியா மாமேதை!கி. ஆ. பெ. விசுவநாதம் ஐந்து வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதி கற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர்…
விகடன் எஸ்.பாலசுப்ரமணியன் நினைவுநாள்
பத்திரிகை உலகில் தனி முத்திரை பதித்தவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.பாலசுப்ரமணியன் நினைவுநாள் இன்று பத்திரிகைகள் சிகரெட் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சட்டம் வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘விகடனில் சிகரெட் விளம்பரங்களை வெளியிடுவது இல்லை’ எனக் கொள்கை முடிவு எடுத்து…
வரலாற்றில் இன்று (19.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளின்று
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு நாளின்று 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தவர் தோழர் பி.ராமமூர்த்தி.1927இல் இங்கிலாந்திலிருந்து சைமன் என்பவர் இந்தியாவில் சுதேசித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தம் காண இந்தியா வந்தார். அவர் வரவைகாங்கிரசார் எதிர்த்தனர். நாடு…
வரலாற்றில் இன்று ( 14.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்
தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்: டிசம்பர் 13: …………………………. *தீபம் நா.பா.வின் ஒளிவீசும் பொன்மொழிகள்!* *திருப்பூர் கிருஷ்ணன்* …………………………. *தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய…
எம்.எஸ். சுப்புலட்சுமி
எம்.எஸ். சுப்புலட்சுமி ( 2004-ம் வருஷம்) இதே டிசம்பர் 11-ந்தேதி காலமானார். எம்.எஸ். சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி) 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த…
‘மனிதர்களை வாசிக்கிறேன்’
‘மனிதர்களை வாசிக்கிறேன்’ எனும் தலைப்பில் வெ.இறையன்பு பேசியது: புத்தகங்கள் அதிகமாக வெளியிடப்படாத காலத்தில் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் அதிகமிருந்தது. ஆனால், தற்போது அதிகமான நவீன வடிவில், நல்ல கருத்துள்ள புத்தகங்கள் ஏராளமாக வெளியிடப்பட்டும், அதை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஆங்கிலப்…
