லோகேஷ் கனகராஜிற்கு உளவியல் பரிசோதனை செய்யுங்க : ஐகோர்ட்டில் மனு தாக்கல் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜா முருகன் என்பவர்…
Category: தமிழ் நாடு
கிளாம்பாக்கம்’ பேருந்து நிலையம்.. /மக்களின் கோபமும் குமுறலும்.
மக்களின் கோபமும் குமுறலும். சென்னை மாநகரில் குடியிருந்து வரும் தென் மாவட்ட மக்களை சொந்த ஊர் பக்கம் செல்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு செங்கல்பட்டு அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக குமுறல்கள் வெடிக்கிறது. சென்னை…
வரலாற்றில் இன்று (30.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று (29.12.2023 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா?
தமிழ் ரைட்டர்களால் ராயல்டியால் வாழமுடியாதா? புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்டது. புதிய புத்தகங்கள் குறித்து அறிவிப்புகள், அறிமுக விழாக்களென எழுத்தாளர்களுக்கேயான கொண்டாட்டங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. போதுமான கவனம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைப்பதில்லை, தமிழ் சமூகம் முழுக்க சினிமாவின் பின்னால் செல்லக்கூடியதாக…
ஈரோட்டில் உதித்தஇன்னொரு சூரியன் .
ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன சிலையாய் நின்ற எம்மைஇயங்க வைத்தவன் சிலையாய் ஆன பின்பும்இயங்கி வருபன். பூதக் கண்ணாடி கொண்டுசெய்திகள் படித்தவன் பூதங்கள் எங்கெனச்சொடக்குப் போட்டவன். துல்லியமாக உண்மையை அறிந்தவன் துடிப்புடன் பொய்களைச்சாடி அழித்தவன். நாளைகள் நமக்குவெளிச்சமாகிட இருட்டை மேனியில்தூக்கிச் சுமந்தவன்.…
பெரியாா் ஈ.வெ.ரா. நினைவுநாள்.
மேடைக்கு மேடை, பாா்ப்பன சமுதாயத்தைப் பழிக்கும்போதெல்லாம், பாா்ப்பான் என்று வசைபாடும் பெரியாா், தன்னை சிறையிலிட்ட முதலமைச்சா் ராஜாஜியை விமா்சித்தபோதுகூட அவரை இப்படிக் குறிப்பிட்டு ஏசவில்லை என்பது கவனிக்கத் தக்கது. ஆச்சாரியாா் என்று பெரும்பாலும் அழைத்தாா். ராஜகோபாலாசாரியாா், சி.ஆா். என்று அழைத்ததாகப் பதிவுகள்…
