பிரபல நடிகர் ‘டெல்லி கணேஷ்’ உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் டெல்லி கணேஷ். இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று (நவ.9) இரவு 11.30 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தூக்கத்திலேயே அவரது…

சென்னையில் நடைபெறும் ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’..!

சென்னையில் 8ம் ஆண்டு ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 8ம் ஆண்டு ‘கலாம் நம்பிக்கை விருதுகள்’ இன்று (நவ.10) வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை…

இன்று உருவாகிறது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

வரலாற்றில் இன்று (10.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க உத்தரவு..!

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென்று நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு மற்றும் வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம், ஊட்டி…

உருவாகிறது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை…

வரலாற்றில் இன்று (09.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்..

டாடாவின் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் அறிமுகம்.. இப்பவே வாங்கினா 18%ஆஃபர், நோ-காஸ்ட் இஎம்ஐ-ல் வாங்கிக்கலாம் டாடா குழுமம் (Tata Group Company)-க்கு சொந்தமான நிறுவனங்களில் ஸ்ட்ரைடர் சைக்கிள்ஸ் (Stryder Cycles)-ம் ஒன்றாகும். இது ஓர் முன்னணி மிதிவண்டி தயாரிப்பு நிறுவனம் ஆகும்.…

முதல்முறையாக பறக்கும் கேமரா போனை அறிமுகப்படுத்திய Redmi

இனி ட்ரோன் வேண்டாம் – போன் போதும்: முதல்முறையாக பறக்கும் கேமரா போனை அறிமுகப்படுத்திய Redmi திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் போட்டோ, வீடியோ எடுப்பதை பார்த்திருப்போம். தற்போது ட்ரோன் கேமராகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பறக்கும் கேமரா…

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!

பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!