இயற்கை வளங்களையும், வாயில்லா ஜீவராசிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சீமான் வலியுறுத்தி வருகிறார். திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்…
Category: தமிழ் நாடு
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்…
பார் கவுன்சிலின் முக்கிய அறிவிப்பு..!
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999′ என்ற புதிய விபத்து காப்பீட்டுத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன்…
கடலூரில் அதிகபட்சமாக 17.4 செ.மீ மழை பதிவு..!
4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்…
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 500 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால்,…
மாநகராட்சி – நகராட்சி கமிஷனர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!
மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழையுடன், புயல் மழையும் சேர்ந்து பெய்ய தொடங்கி உள்ளது. அதனால் பல இடங்களில் கடுமையான மழை கொட்டி தீர்க்கிறது. இந்த பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக…
அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென்மேற்கு வங்கக்கடல்…
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு..!
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன்…
சென்னையில் தீபாவளி பட்டாசு வெடிப்பால் காற்று மாசு அதிகரிப்பு..!
சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்று மாசு 154 ஆக சராசரியாக பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை மக்கள் கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி கோலாகலமாக தீபாவளியை…
சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்..!
தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதுபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து,…
