ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் சிவ் நாடாரின் ஒரே மகள். இவர் இசைக்கலைஞராகவும், யோகாவில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் மிகப் பெரிய உத்திகளை வகுக்கும் பொறுப்பில் உள்ளார். கோடாக் பிரைவேட் பேங்கிங்-ஹுருன் பட்டியலிட்ட 2021 ஆம் ஆண்டின் தரவுப் படி இவருடைய சொத்து மதிப்பு இந்திய ரூபாய் கணக்கில் 84,330 கோடி என்று கூறப்படுகிறது. […]Read More
ஆராய்ச்சிகளில் அதீத ஈடுபாடு கொண்டவர் பேராசிரியை தி.தெய்வசாந்தி. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று 19 வருடப் பேராசிரியர் பணிக்குப் பிறகு கடந்த எட்டு வருடமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கண்டறிந்த லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டி மத்திய அரசு விருதும் 15 லட்சம் ரூபாயும் அளித்துள்ளது. ராஜபாளையம் சத்திரப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் தெய்வ சாந்தி. இவர் கடந்த சில வாரங்களுக்கு […]Read More
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்திக்குப் பெரிதாக அறி முகம் ஒன்றும் தேவையில்லை. இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி யின் மனைவி. சுதா தனது பணி வாழ்வை கணினியியலாளராகத் தொடங்கினார். இன்று இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவியாக உள்ளார். தவிர பொதுமக்கள் நல்வாழ்வு செயலாக்கத்தில் உறுப்பினராக உள்ளார். மேலும் சுதா பல அனாதை இல்லங்கள், கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றிற்குப் பங்களித்துள்ளார். கர்நாடக அரசுப் பள்ளிகளில் மடிக்கணினி வழங்கவும் நூலக வசதிகளை அமைக்கவும் உருவான இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார். முதல் பெண் பொறியாளர், […]Read More
மாநில அளவிலான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை. தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் வெற்றி பெற்றதால் ரூபாய் 48,000 கிடைக்கும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தார்கள். மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டித் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த […]Read More
கேரளாவைச் சேர்ந்த பி. டி. உஷா 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளை யாட்டுத் துறையில் பங்கெடுத்து மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர். ‘இந்தி யத் தடகளங்களின் அரசி’ எனக் குறிப்பிடப்படும் இவர் பய்யோலி எக்ஸ்பிரஸ் என்றும் அழைக்கப்படுகிறார். 1985லும் 1986லும் உலகத் தடகள விளையாட்டு களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரளத்தின் கொயிலாண்டியில் தடகளப் பயிற்சிப் […]Read More
இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுதா ரகுநாதனின் திறமை, சேவையைப் பாராட்டி, நியூயார்க்கில், ஜூன் 19ம் தேதி, ‘சுதா ரகுநாதன் தினமாக’ அறிவிக்கப்பட்டது. பிரபல கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசை கச்சேரிகள் வாயிலாக, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரது இசை அறிவு, சமூக சேவை உள்ளிட்டவற்றைப் பாராட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். இன்று 19-6-2022 ‘சுதா ரகுநாதன் தினம்’ என […]Read More
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்களிடையே கழிப்பறைகள் கட்டு வதற்கு மானியம் மற்றும் அதற்குரிய வழிகாட்டுதல் முறைகள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றும் செல்வி. ‘நிர்மல் பாரத் திட்டத்தில்’ சுகாதாராத் தூதுவராகவும், தூய்மைக் காவலர்களுக்கு முன்னோடி ஊக்குவிப்பாளராகவும் திகழும் செல்வி, தூய்மை இந்தியா திட்டத் தில் இணைந்து சேவையாற்ற கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கழிப் பறையின் அவசியம் […]Read More
நாலு மீட்டர் துணியை வைத்து ஒரு மாநிலத்தின் ஹரியானா முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவை ஜெயிலுக்கு அனுப்பிவைத்த ஒரு IAS பற்றி தெரியுமா? அவர்தான் ரஜ்னி சேக்ரி சிபல் IAS 1999 – 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் பேசிக் டிரெய்னிங் பரிட்சை எழுதி, அதில் வெற்றி பெற்ற 3200 பேரின் ரிசல்ட் கதி இவரின் கை வசம் இருந்தது. வெளியிடத் தயாராக இருந்தபோது, மேலே இருந்து அழுத்தம், 3200 பேரின் ரிசல்ட்டைமாற்றி முதல்வருக்குச் சாதகமான வேறு பெயர்களைப் […]Read More
கணவர் இறந்து 24 ஆண்டுகளான நிலையில், மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்க்கையில் போராடி வரும் மீன் கழுவி சுத்தம் செய்யும் பெண்ணொருவர், தன் மகளை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் […]Read More
உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச புக்கர் விருது, Tomb of Sand என்ற புத்தகத்தை எழுதிய இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் விருது வழங்கும் விழா 27.5.2022 அன்று நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்தப் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த நாவல் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியாகி இருக்க வேண்டும் என்ற […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!