சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் வேண்டுமா? இதோ ஈஸியான வழி!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியா மூன்றாம் கட்ட லாக்டவுனுக்குள் நுழைந்துள்ளது. இந்த லாக் டவுன் 3.0-இல் மக்கள் மற்றும் இந்திய பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறைக்க, மாநிலங்கள் அதன் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக…

வரலாற்றில் இன்று – 09.05.2020 – கோபால கிருஷ்ண கோகலே

மகாத்மா காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே 1866ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் 1889ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் வன்முறையைத் தவிர்த்து, அரசு…

மது – எழுத்தாளர் லதா சரவணன்

மது அரசர் காலத்தில் இருந்து தற்போது வரை மிகவும் ஒரு பிரச்சினைக்குரிய ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. அது உண்மையும் கூட. மது அருந்தினால் நிதானம் இழப்பது நிச்சயம். இதனால் பல விஷயங்கள் நடைபெறலாம். நிச்சயமாக நல்ல விஷயம் நடைபெறும் என்று சொல்ல…

மதுரை மீனாட்சி திருமணம்

பேரரசியின் திருமணத்தையும் மதுரை மாநகரின் பேரழகையும் கண்டுகளியுங்கள் ‘கீழ்த் திசையின் ஏதன்ஸ்’ எனப் போற்றப்படும் மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிக அற்புதமான கலைப்படைப்புகளில் ஒன்று. திராவிடக் கட்டடக் கலையின் உச்சமாகப் போற்றப்படும் இந்தக் கோவில்,…

வரலாற்றில் இன்று – 08.05.2020 – ஜீன் ஹென்றி டியூனண்ட்

அமைதிக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவருமான ஜீன் ஹென்றி டியூனண்ட் 1828ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் பிறந்தார். இவரது பிறந்த தினத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும், உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது. ஒருமுறை சால்ஃபரீனோ…

தமிழவேள் உமாமகேசுவரனார் பிறந்த நாள் – மே 7

தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1941) பிறந்த நாள் மே 7 தோற்றம்: தஞ்சை நகரின் ஒரு பகுதியாகத் திகழும் கருந்திட்டைக்குடி என்னும் கரந்தையில் 1883 –ஆம் ஆண்டு மே மாதம் 7 –ஆம் நாள் உமாமகேசுவரன் பிறந்தார். இவரது…

உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! 07-05-1946

உலகின் புகழ்பெற்ற சோனி நிறுவனம் துவக்கப்பட்ட நாள் ! இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது…

பெண் தொழிலாளிக்கு பிரசவம்! – நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ!

தடை உத்தரவால் வந்த துயரம்! நாமக்கல் மாவட்ட பெண் தொழிலாளிக்கு கல்லூர் அரசு மருத்துவமனையில் பிரசவம்! நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ! −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கொண்டா நகரம் விலக்கு பகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச்…

வரலாற்றில் இன்று – 07.05.2020 – இரவீந்திரநாத் தாகூர்

இரவீந்திரநாத் தாகூர் இந்திய தேசிய கீதத்தை இயற்றிய இரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) 1861ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இவர் 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப்பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரக்கன்று நட்டனர் டிரம்ப் – மெலானியா .

   புது தில்லி: தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அங்கு ஒரு மரக்கன்றினை நட்டு வைத்துள்ளார்.    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு முறை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு,…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!