144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு! அயோத்தி கோயில் வழக்கில் டிசம்பர் 10ம் தேதி தீர்ப்பு வருவதையடுத்து, அயோத்தி மாவட்டத்திற்கு 144வது பிரிவு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு.Read More
கோவை: இடிகரை பகுதியில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் மற்றும் ரூ.14.09 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் – 2 பேர் கைது. நேற்று கள்ளநோட்டை மாற்ற முயன்று சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் பறிமுதல்.இதனையடுத்து, தன்ராஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More
ஜப்பானை புரட்டி போட்ட ஹகிபிஸ் புயல்! ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்கியதில், 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது, இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுளனர். ஜப்பானில் கிழக்கு கடற்கரையை நோக்கி ஹகிபிஸ் புயல் சின்னம் மணிக்கு 225 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17 பேர் மாயமாகி உள்ளனர். 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறும்படி […]Read More
அவசியம் படியுங்கள் . தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான இடங்களில் ஒரு மழை கூட பெய்யாமல் உள்ளது. இந்த 2 மாதங்கள் (நவம்பர், டிசம்பர்) மட்டுமே மழை இருக்க வாய்ப்புள்ளது. அடுத்த 9 மாதங்கள் வறட்சி மாதங்களாகும். தமிழகத்திற்கு வடகிழக்குப்பருவ மழை இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி துவங்க வாய்ப்புள்ளது. ஆனால் குறிப்பிடத்தகுந்த மழை டிசம்பர் 10ம் தேதி வரை மட்டுமே நீடிக்கும். இக் காலகட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சுமார் 5 முதல் 8 உழவு […]Read More
இலக்கியத்துக்கான நோபல் பரிசு: போலந்து, ஆஸ்திரிய எழுத்தாளர்கள் வென்றனர் நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் […]Read More
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் இரு பிரிவுகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று எல்லீஸ்நகர் பகுதிக்கும், மற்றொன்று மாப்பாளையம் கொடைக்கானல் செல்லும் புறவழிச்சாலையை இணைக்கும் பிரிவு. இந்நிலையில், இன்று காலை எல்லீஸ்நகர் பகுதி பிரிவு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சத்தமிட்டு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அழைப்பைக் கண்டுகொள்ளாமல் அந்த வடமாநிலத்தவர் நடந்து சென்றுள்ளார்.இதைத் தொடர்ந்து அந்த கும்பல், வடமாநிலத்தவரை விரட்டி சென்றுள்ளது. […]Read More
ஈரானும் பெண்களை மதிக்குதாம் ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றுதான் இது. கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடைமுறையில் இருந்த விதியை மாற்ற, உடந்தையாக இருந்துள்ளது பி பா. இதற்கு மூல காரணமாக இருந்த பெண் தற்போது உயிருடன் இல்லை. கடந்த மார்ச் மாதம் சஹர் கோடயாரி ( ப்ளூ கேர்ள் ) என்ற இளம்பெண் ஒருவர், ஆண் வேடமிட்டு கால்பந்து ஸ்டேடியத்திற்குள் நுழைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த பெண் சிறைக்குள்ளேயே தீ குளிக்கப்பட்டு […]Read More
இந்திய ஆட்சிப்பணியாளர்கள் மாற்றம் மீண்டும் நடைபெற்றுள்ளது. யார் யார் எந்தெந்த துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.துரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரியலூர் ஆட்சியராக இருந்த நிலையில் மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதிரடி மாற்றம் வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான சத்யகோபால் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளராக ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து முதன்மைக் கழகச் செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சுற்றுலா, கலாச்சாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு […]Read More
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரண்டு மாதங்களுக்கு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்தே கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் தென் பகுதியான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பெரும்பாலும் ரயில்களைப் பயன்படுத்தும் நிலையில் நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் எப்போதும் மக்கள் கூட்டத்துடனே காணப்படும்.திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கும் (ரயில் எண்: 12632) சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் (12631) […]Read More
போட்டி நெட்வொர்க்கிற்கான அழைப்புகளில் பயனர்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பிற்கு ஏர்டெல் பதிலளித்தது. “எங்கள் போட்டியாளர்களில் ஒருவர், ஐ.யூ.சி (ஒன்றோடொன்று பயன்பாட்டுக் கட்டணம்) IUC (Interconnect Usage Charge) கட்டணத்தை ஈடுசெய்ய மற்ற ஆபரேட்டர்களுக்கு செய்யப்படும், அனைத்து நேரடி குரல் அழைப்புகளுக்கும் 6 பைசா வீதத்தை விதித்துள்ளார்கள். இந்த சிக்கலை TRAI மீண்டும் திறந்துள்ளது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் ”என்று ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த […]Read More
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
- நம்ம ஊரு திருவிழா கிராமியக் கலைஞர்களுக்கான ஊதியம் ரூ.5000 ஆக உயர்வு”..!
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 15)
- வரலாற்றில் இன்று (15.01.2025)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 15 புதன்கிழமை 2025 )
- “Sugars Rush 1000 Slot Από Την Sensible Play Παίξτε Demonstration Δωρεάν”
- Mostbet Apostas Desportivas E Online Casino Online Site Oficial No Brasil Adquirir Bônus 1600 R$ Entar
- திருப்பாவை பாடல் 30