கலாச்சாரம் என்பது பழங்கால வரலாற்றையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. ஒரு குழுவின், இனத்தின், நாட்டின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. ஐ.நா.பொதுச்சபை 2001ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் மே 21ஆம் தேதியை உலக…
Category: அண்மை செய்திகள்
ஏழை மக்கள் மருத்துவர் டாக்டர் க. பார்த்தசாரதி மறைந்தார்…
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மணிகண்டன் தெருவில் சுமார் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் டாக்டர் க. பார்த்தசாரதி அவர்கள் மருத்துவ சேவை ஆற்றி வந்தார். மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லாத அந்த காலத்தில் இவரது மருத்துவ சேவை வருமானத்தை நோக்கமாக கொண்டிராமல்,…
வரலாற்றில் இன்று – 19.05.2021 உலக குடும்ப மருத்துவர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி உலக குடும்ப மருத்துவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளுக்கு குடும்ப மருத்துவர்கள் வழங்கி வரும் பங்கையும், சேவையையும் முதன்மைப்படுத்த தேசிய கல்லூரிகள் கழகங்களின் உலக அமைப்பு (உலகக் குடும்ப…
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
தஞ்சை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான தஞ்சை துளசி அய்யா வாண்டையார் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 94. காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தூண்களில் ஒருவராக விளங்கியவர்…
வரலாற்றில் இன்று – 16.05.2021 இலியா மெச்னிகோவ்
நோய் எதிர்ப்ப்பாற்றல் குறித்த ஆய்வுகளின் முன்னோடியான இலியா இல்யிச் மெச்னிகோவ் (Ilya Ilyich Mechnikov) 1845ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி ரஷ்யாவின் பானாசோவ்கா என்ற ஊரில் (தற்போது உக்ரைனில் உள்ளது) பிறந்தார். இவர் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.…
வரலாற்றில் இன்று – 15.05.2021 சர்வதேச குடும்ப தினம்
ஐக்கிய நாடுகள் சபை 1993ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் மே 15-ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும், வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குடும்பங்களின் பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.…
விமான நிலைய ஆணையம் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | மாற்றம்
இந்தியா விமான நிலைய ஆணையங்கள் தமிழகத்தின் அடையாளமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வெளியிட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு! இந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில்…
விஜய் டிவியில் தொடரும் சோகம்.. தேன்மொழியின் தந்தை குட்டி ரமேஷ் காலமானார் !!
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு சோகச் சமபவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் நடிகர்கள், நடிகைகள், நடிகர்களின் உறவினர்கள் என பலரும் உயிரிழந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. பாடகர் எஸ்பிபி, நடிகர்…
வரலாற்றில் இன்று – 13.05.2021 – பக்ருதின் அலி அகமது
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது 1905ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். 1925ஆம் ஆண்டு லண்டனில் ஜவஹர்லால் நேருவை சந்தித்த இவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்…
சினிமாவில் ஹீரோவாக இருக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஆவார்களா?
விமான ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா நோயாளிக்கு கரம் கொடுத்த சோனு சூட்! படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட கொரோனா நோயாளியை, விமான ஆம்புலன்ஸ் மூலம் படுக்கை வசதியிருக்கும் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய உதவியிருக்கிறார் நடிகர் சோனு சூட். நடிகர் சோனு சூட்,…
