12 புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

6 கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் தனித்துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 57…

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!

விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10ம் தேதி) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பா.ஜ.க. ஆதரவாளர்களால்…

தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்..!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப் பூங்காக்கள்) உருவாக்குதல் என்ற திட்டம் 2022-23-ம் ஆண்டில் சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சரால் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.…

இனி ஆர்.ஆர்.பி. மூலம் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!!

வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு…

“தூக்கமின்மையே காரணம்” பின்னணி பாடகி கல்பனா விளக்கம்..!

தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாக…

எங்களாலயும் சாதிக்க முடியும்/Born to Win Trans Boutique

பான் டு வின் டிரான்ஸ் பொட்டிக்’ Born to Win Trans Boutique எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம்தான் ஓப்பனிங் பான் டு வின் trans பொட்டிக்எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணத் திருநர்கள் இவர்கள்தான். பான் டு வின்…

புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு பூமி பூஜை..!

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கு பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2024 -ம் ஆண்டு பிப்ரவரி…

ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் – ராம்குமார்

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் சினிமா தயாரிப்பு…

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ..!

ஜப்பானின் ஒபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 100 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் 1200 பேர் வெளியேறியுள்ளனர். ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ…

மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்..!

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நம் அரசியல் சாசனத்தின் 84ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!