கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா..!
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.2) காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் […]Read More